சட்ட கல்லூரி: போலீசை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி வன்முறையின்போது போலீஸார் நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது அதைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் அதிமுக இந்தப் போராட்டத்தை நேற்று நடத்தியது.
அதிமுக கொறடா ஜெயக்குமார் இதற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், தமிழகத்தின் வரலாற்றில் இது ஒரு கருப்பு தினமாகும். மனித உரிமை குறித்துக் கவலைப்படும் அனைவரும் இந்த சம்பவத்தைப் பார்த்தும், போலீஸாரின் செயலைக் கண்டும் உறைந்து போய் விட்டனர்.
இது மட்டுமல்லாமல், பசும்பொன்னுக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்றார் ஜெயக்குமார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications