போலீஸ் ஜீப்களில் தப்பிச் சென்ற தீவிரவாதிகள்

நேற்றிரவு மும்பையில் 9 இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொலாபா பகுதியி்ல் திடீரென கையெறி குண்டுகளை வீசினர்.
இதில் பலர் அந்த இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது 3 தீவிரவாதிகள் அங்கிருந்து நழுவி போலீசாரின் இரு ஜீப்களில் ஏறினர்.
அதில் ஒன்று மகிந்திரா ஜீப், இன்னொன்று குவாலிஸ் ஜீப்பாகும். மகிந்திரா ஜீப்பின் எண் MH01 BA 5179. ஒரு குவாலிஸ் ஜீப்பின் எண் MH01 -2A- 102 ஆகும்.
இரண்டும் சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்டவை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இன்னும் அந்த இரு ஜீப்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரவாதிகளும் பிடிபடவில்லை.
இந்த வாகனங்களைப் பார்ப்போர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications