சிபிஎம் பொலிட்பீரோ-அதிமுகவுடன் கூட்டணி வருமா?
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் பொலிட்பீரோ கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவுள்ளது.
17 பேர் கொண்ட சிபிஎம் பொலிட்பீரோ கூட்டம் இன்று காலை கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இன்று கூடியது.
இக்கூட்டத்தில் அரசியல் சூழ்நிலைகள், ஆறு மாநில சட்டசபைத் தேர்தல், புதிய தேர்தல் கூட்டணிகள், உலகப் பொருளாதார நிலைமை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தி்ல சீதாரம் எச்சூரி, பிருந்தா காரத், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய கூட்டம் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடருவதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதே இதற்குக் காரணம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான உத்திகள், கூட்டணிகள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக முடிவெடுக்கப்படவுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications