அஸ்ஸாம் ரயிலில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Assam
குவஹாத்தி: அஸ்ஸாமில் இன்று ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாயினர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

லும்டின்-தின்சுகிய இடங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில் இன்று காலை திபு என்ற இடத்தி்ல் ரயில் நிலையத்தில் நி்ன்றிருந்தபோது எஸ்-3 கோச்சில் இந்த குண்டு வெடித்தது.

டைமருடன் கூடிய அந்த குண்டு வெடித்து 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த குண்டை கேஎன்எல்எப் தீவிரவாத அமைப்பு வைத்திருக்கலாம் என அஸ்ஸாம் டிஜிபி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+