சட்டமன்றத் தேர்தல்-ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil

200 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு மும்பை தீவிரவாதத் தாக்குதலையடுத்து மிக மிக பலத்த பாதுகாப்புக்கிடையே தேர்தல் நடந்தது.
மாநிலம் முழுவதும் 42,212 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 3.6 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலில் 2,193 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக தேர்தலை சந்திந்தது. வாக்காளர்களைக் கவர சாலைகளில் பாஜகவினர் இன்று காலை கங்கை நீரைத் தெளித்து வரவேற்றனர்.
காங்கிரஸ் 200 இடங்களிலும் பாஜக 193 இடங்களிலும் போட்டியிடும் இந்தத் தேர்தலில் 199 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
More From
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications