உளவுத்துறை தோல்வி; மன்னிப்பு கேட்கிறேன்-ப.சிதம்பரம்

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். ப.சிதம்பரம் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து ரா, ஐபி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று மும்பை வந்தார் ப.சிதம்பரம். பின்னர் ஜேஜே மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு தீவிரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாஜ் ஹோட்டல், டிரைடன்ட் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களுக்கும் செல்கிறார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வியும் ஒரு காரணம். இந்தத் தாக்குதலை தடுக்காததற்காக நான் மும்பை மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications