'டிஸ்மிஸ் ஆட்டத்துக்குத் தயாராகும் இந்திய நிறுவனங்கள்!
டெல்லி: இந்திய நிறுவனங்களில் இதுவரை கமுக்கமாக நடந்து வந்த ஊழியர் பணி நீக்கங்கள் இனி பகிரங்கமாக நடக்கத் துவங்குகின்றன.
அதற்கான சட்ட ஆலோசனைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன பெரிய நிறுவனங்கள்.
பணிநீக்கம் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க தங்களது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கென்றே புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் பலரை இவை பணியில் அமர்த்தி வருகின்றன.
சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களில் இந்தியாவில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் சட்ட உதவி கேட்டுள்ளதாக டெல்லியைச் சேர்ந்த சட்ட ஆலோசனை மையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் அனைத்து துறையின் வருமானமும் பாதிக்கப்பட்டாலும், சட்ட ஆலோசனை நிறுவனங்களின் வருவாய் மட்டும் அதிகரித்துள்ளது. யாரை பணிநீக்கம் செய்தால் சட்ட ரீதியான பிரச்னை எழாது, பிரச்னை எழுந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என யோசனை கேட்டு வருகின்றன.
எந்தெந்த நிறுவனங்கள் இந்த வேலையில் இறங்கியுள்ளன என்ற விவரத்தை மட்டும் அந்த மையம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications