ரூ. 23,000 கோடியில் 6 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி!
ஐதராபாத்: இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையான இண்டர்நெட் வசதி அளிக்க ரூ.23 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது மத்திய அரசு.
இணையத்தின் அவசியம் உணர்ந்து நகரப் பகுதிகள் பெரும்பாலும் தனியார் மற்றும் பிஎஸ்என்எல்லின் சேவைகளைப் பெற்று வருகின்றன.
ஆனால் கிராமங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் இணைய வசதிகள் கிடைக்கவில்லை.
இதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இதற்காக 23,000 கோடி ரூபாயை செலவிட உத்தேசித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின உதவியுடன் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இது உடனடியாக நிறைவேற்றி முடிக்கும் திட்டமில்லை என்பதால், ஐந்தாண்டு கால திட்டமாக வடிவமைத்துள்ளது மத்திய அரசு.
இந்த்த் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications