டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே உள்ள அரவாக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது குழந்தை அஸ்கர்.
அஸ்கருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால், அருகில் உள்ள டாக்டரிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், எதிர்பார்த்தபடி அஸ்கர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாதாதல், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குழந்தை அஸ்கருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என்று கண்டறியப்பட்டது.
இதனையடு்த்து அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அஸ்கர் பரிதாபமாக இறந்தான்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications