பாக். விரைவாக செயல்படாவிட்டால் இந்தியா தாக்கும்: மெக்கெய்ன் எச்சரிக்கை

பாகிஸ்தான் பயணத்தை மேற்கொண்டுள்ள மெக்கெய்ன், நேற்று லாகூரில் மூத்த பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு இந்த சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன.
மேலும், பல்வேறு தீவிரவாத முகாம்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதற்கான ஆதாரங்களும் உள்ளன.
எனவே மும்பை தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால், தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வான் ரீதியான தாக்குதலுக்கு இந்தியா ஆயத்தமாக உள்ளது.
தற்போது எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களில் இருப்பவர்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு பாகிஸ்தானுக்குள் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் போர் அதிகரித்த பின்னர், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் பெருகி விட்டன என்றார் மெக்கெய்ன்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது குறித்து மெக்கெய்ன் கூறுகையில், எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறை மிகவும் கோபத்துடன் காணப்பட்டதாக தெரிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications