புதுவையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி: வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் வலுவிழந்தாலும் புதுவைக் கடலோரப் பகுதிகளில் இன்று கடும் மழை பெய்தது. பகல் ஒரு மணிக்குத் தொடங்கிய மழை பெரும் காற்றுடன் நான்கு மணி நேரம் பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் பள்ளிகளுக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். அலுவலகத்திற்குச் சென்றவர்கள் பணி முடித்துத் திரும்ப முடியவில்லை.
தாழ்பான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன் பல வீடுகளி்ல் நீர் புகுந்தது.
சாக்கடைகள் தூர்வாராமல் விடப்பட்டதால் கழிவு நீருடந் கலந்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து நாறடித்துவிட்டது.
மழை மேலும் நீடித்தால் மக்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரும்.அரசு போர்க் கால அடிப்படையில் புதுவையின் பள்ளமான பகுதிகளான கிருஷ்ணா நகர், சூரியகாந்தி நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாக்கமுடையான் பட்டு, இந்திராகாந்தி சிலை, சாரம் ஆகிய பகுதிகளை தூர்வார வேண்டும் என்று அப் பகுதி மக்கள் எதி்ர்பார்க்கி்ன்றனர்.
கடலூர் மாவட்டத்திலும்..
அதே போல தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications