கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் எல்.ஐ.சி
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைந்து எல்.ஐ.சி. நிறுவனம் கிரெடிட் கார்டு துறையில் களம் இறங்குகிறது.
இதுகுறித்து எல்.ஐ.சியின் மூத்த கோட்ட மேலாளர் பி.பி.குஜார் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்ப்பரேஷன் வங்கியில் எல்.ஐ.சியின் பங்கு 28 சதவீதம் உள்ளது. எனவேதான் கிரெடிட் கார்டு துறையில் ஈடுபட கார்ப்பரேஷன் வங்கியைத் தேர்வு செய்தோம்.
கிரெடிட் கார்டு திட்டம் தொடங்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
சமீபத்தில் ஜீவன் ஆஸ்தா என்ற திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கியது. நிலையற்ற பங்கு வர்த்தகம் குறித்து அச்சப்படும் மக்களுக்கு இந்த ஜீவன் ஆஸ்தா திட்டம் கை கொடுக்கும்.
இந்த பாலிசியை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு எடுக்கலாம். இதில் உச்சகட்ட தொகை எதுவும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்றார் அவர்.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications