தூத்துக்குடியில், 4 நேபாளிகள் கைது - தீவிரவாதிகளா?
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில், சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நான்கு நேபாள நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சில நேபாளிகள் சந்தேகத்திற்கிடமாக தங்கியிருப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூத்துக்குடி கணேசன் நகரில் பதுங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர்கள் நோபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூத்துக்குடிக்கு வேலைக்காக வந்துள்ளோம் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் காஷ்மிரில் வேலை செய்திருப்பதும் தெரிய வந்தது.
அவர்கள் தீவிரவாதிகளா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications