தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல் கடிதம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த கடிதத்தி்ல்,
''எங்களை பற்றி அவதூறாக பேசினால் உனது ஆயுளை முடித்து விடுவோம். சோனியாகாந்தியே எங்களை பற்றி பேசாதபோது எதற்காக நீ தொடர்ந்து பேசி வருகிறாய்'' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் இதே போன்ற மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
இது குறித்து தங்கபாலுவின் உதவியாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து இதுபோன்று மிரட்டல்கள் வந்துக் கொண்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளோம். ஏற்கனவே, டிஜிபியிடமும் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளோம். இந்த மிரட்டல் கடிதம் எழும்பூரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. எண் 80, மார்ஷல்ஸ் சாலை என்ற முகவரி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications