யுஎஸ் கார் நிறுவனங்களை காப்பாற்ற 15 பில்லியன் டாலர்
வாஷிங்டன்: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவ 15 பில்லியன் டாலர்களைத் தர முடிவு செய்துள்ளது அமெரிக்க அரசு.
அமெரிக்க காங்கிரசுடன் பேசிய பிறகு அதிபர் புஷ் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு அமெரிக்கா. இங்குள்ள டெட்ராய்டில்தான் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிறிஸ்லர் போன்ற பெரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.
இவை அனைத்துமே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், திவால் நோட்டீஸ் கொடுத்துவிடும் முடிவுக்கு வந்தன. இதிலிருந்து தப்பிக்க நிதி உதவி வேண்டும் என இவை அமெரிக்க காங்கிரஸிடம் முறையிட்டன.
நீண்ட விவாதங்களுக்குப் பின் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைத் தடுக்க, 15 பில்லியன் டாலர்கள் வரை உதவ முன்வந்துள்ளது அமெரிக்க அரசு.
ஏற்கெனவே அமெரிக்க வங்கித் துறையைக் காப்பாற்ற 700 பில்லியன் நிதியுதவி தந்துள்ளது அமெரிக்கா.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications