இடைத் தேர்தல்-ஓகேனக்கல் பிரச்சனையை எழுப்பும் எதியூரப்பா

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் இந்தத் திட்டத்தை கர்நாடம் எதிர்த்து வருகிறது. ஆனால், ஜப்பானிய நிதியுதவியோடு இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் தமிழகம் ஈடுபட்டுள்ளது.
கடந்த பல மாதமாகவே இத் திட்டம் குறித்து அமைதி காத்து வந்தார் எதியூரப்பா.
ஆனால், வரும் 27ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வழக்கம்போல ஓட்டு வாங்கும் தந்திரமாக ஓகேனக்கல் பிரச்சனையை மீண்டும் இப்போது கிளப்பியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், ஓகேனக்கல் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங், இரு மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
விரைவில் கர்நாடக குழு பிரதமரை சந்திக்கவுள்ளது. அப்போது ஓகேனக்கல் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர (திட்டத்தை ஒழித்துக் கட்ட என்று படிக்கவும்) பிரதமரை வற்புறுத்துவோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications