திருமங்கலம் இடைத் தேர்தல்: நாளை வேட்பு மனுதாக்கல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil

திருமங்கலம் தொகுதியில், ஜனவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இரண்டு இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை புதூர் நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இருப்பினும் மனு பரிசீலனை, வாபஸ் பெறுவது, இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது ஆகிய பணிகள் புதூர் நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.
நாளை முதல் டிசம்பர் 22ம் தேதி வரை தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications