இந்திய போர் விமானங்கள் ஊடுறுவல் - பாக். புகார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் 2 முறை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் வக்கார் ஜாபர் கூறுகையில், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதியில், 2 முதல் 4 கிலோமீட்டர் வரைக்கும் இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் 2 முறை ஊடுறுவியுள்ளன.
காஷ்மீரிலிருந்து இந்த போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. லாகூர் வான் பகுதியில் இவை வட்டமிட்டுச் சென்றுள்ளன.
இதை அறிந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரைந்து சென்றன. இதையடுத்து இந்திய விமானப்படை விமானங்கள் திரும்பிச் சென்று விட்டன.
எந்த சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் விமானப்படை தயாராக உள்ளது என்றார் அவர்.
இந்தியா மறுப்பு
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை தரப்பில் கூறுகையில், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதிக்குள் செல்லவில்லை. இந்தத் தகவல் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications