தாய் மதம் திரும்பியோருக்கு இ.முன்னணி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: இந்து மதத்திற்குத் திரும்பிய 29 பேருக்கு இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வாழ்ததும், வரவேற்பும் தெரிவித்தார்.
இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு சென்ற 29 பேர் மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடந்தது. இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் தலைமை வகித்தார்.
சுவாமி விவேகனந்தா ஆசிரம வெள்ளிமலை ராம் டிரஸ்ட் தலைவர் சுவாமி சைதானந்தா முன்னிலை வகித்தார்.
இதையொட்டி கணபதி ஹோமமும், வேத பாராயணமும் நடந்தது.
தொடர்ந்து ராமகோபாலன் முன்னிலையில் தூத்துக்குடி, தெற்குசிலுக்கன்பட்டி, சாத்தான்குளம், புத்தன்தருவை, தாய்விளை, சிதம்பரநகர், ஆழ்வார்திருநகர், தென்திருப்பேரை ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 ஆண்களும், 8 பெண்களும் மீண்டும் இந்து மதத்தை தழுவினர்.
அவர்களுக்கு ராமகோபாலன் இனிப்பு மற்றும் பழங்களை வழங்கினார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications