எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது!
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடிக்க முயன்ற 20 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் முதல் தேதி அன்று 4 படகுகளில் , மீன் பிடிப்பதற்காக இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 20 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
கடலில் காற்று திசை மாறியதால், தாங்கள் வழி தவறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாக கடலோர காவல் படையினரிடம் சிக்கிய இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 4 படகுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இந்திய கடலோர கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications