ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரியாக சந்தா நியமனம்

கே.வி.காமத் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதியுடன் சிஇஓ பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் காமத்தும், கோச்சாரும் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குநராகவும், குழுமத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும் தற்போது சந்தா இருந்து வருகிறார். 1984ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் நிர்வாக டிரெய்னியாக இணைந்தவர் சந்தார்.
வர்த்தக வங்கியாக ஐசிஐசிஐ 1993ம் ஆண்டு மாறியபோது, அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கும் குழுவில் சந்தா இடம் பெற்றார்.
ஐசிஐசிஐ வங்கியின் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில், சந்தாவின் பங்கு முக்கியமானது. 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் ஐசிஐசிஐ வங்கியின் ரீடெய்ல் பிரிவின் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துணை நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.
பார்ச்சூன் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம் பெற்று வந்தவர் சந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications