கஸாப் பாகிஸ்தானி தான்-பொய்யை உடைத்த ஷெரீப்

பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் டிவிக்கு நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில்,
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அஜ்மல் அமீர் கஸாப்பின் பரீத்கோட் கிராமமே பாகிஸ்தான் படைகளால் சூழப்பட்டுள்ளது. அவரது பெற்றோரை யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறார்கள். இதை நானே என் கட்சியினர் மூலம் கண்டறிந்தேன் (ஷெரீப்பும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்).
கஸாப் பாகி்ஸ்தானைச் சேர்ந்தவர் இல்லை என்றால் அவரது வீட்டை ஏன் போலீசார் சுற்றி வளைத்து பெற்றோரை சிறை வைக்க வேண்டும். அந்த கிராமமே ஏன் படைகளால் சூழப்பட்டிருக்க வேண்டும்.
மக்களையும் பத்திரிக்கையாளர்களையும் கஸாப்பின் பெற்றோரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மை வெளியில் வரும்.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தன்னை சுய சோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
சர்தாரியின் செயலற்ற அரசால் பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடாக உலக அரங்கில் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போதுள்ள சூழலில் இருந்து வெளியேற சில உடனடி நடவடிக்கைகளும், உருப்படியான நடவடிக்கைகளும், வெளிப்படையான நடவடிக்கைகளும் தேவை.
மூடி மறைக்கும் செயல்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் விளையாது என்றார் ஷெரீப்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications