கிருஸ்துமஸ் ஸ்பெஷல்: கைதிகளுக்கு பிரியாணி
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
கிருஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி உலகம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது.
இந்திய கிறிஸ்துதவ பணி அமைப்பு சார்பில் சென்னை, மதுரை, சேலம் சிறைகளில் சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதே போன்று கோவை, கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், போன்ற சிறைச்சாலைகளில் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு விடுமுறை தினங்களில் கைதிகளை பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் இந்த முறை வரும் 25 ம் தேதி அன்று கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications