சிதம்பரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோயிலில் அரசு பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
காட்டுமன்னார் கோயில் லால்பேட்டை என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலையில் இந்த பள்ளிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும், முடிந்தால் மாணவர்களைக் காப்பாற்றி கொள்ளுங்கள் என்றும் மிரட்டினான்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் போலீசாரிக்கு தகவல் தந்தார். போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் சோதனை நடத்தினர். ஆனால் குண்டு ஏதும் சிக்கவில்லை.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications