மாயாவதி பிறந்த நாள் விருந்துக்கு பணம் தராத என்ஜீனியர் கொலை

உ.பி. அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் மனோஜ் குப்தா. இன்று காலை, அரயா மாவட்டத்தில் அவர் அடித்துக் கொல்லப்பட்டார். உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ சேகர் திவாரியின் ஆட்கள்தான் அவரை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனவரி 15ம் தேதி மாயாவதியின் பிறந்த நாள் வருகிறது. இதை சேகர் திவாரியின் ஆட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டனர். இதையடுத்து நிதி வசூலிப்பி்ல் இறங்கினர். என்ஜீனியர் குப்தாவிடமும் பெரும் பணம் கேட்டு நெருக்கி வந்துள்ளனர். ஆனால் அவர் பணம் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் கொன்று விட்டதாக என்ஜீனியரின் குடும்பத்தினர் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படுகொலை தொடர்பாக போலீஸார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்ததாக தெரியவில்லை.
மாயாவதியின் பிறந்த நாள் விழாவுக்கு பணம் தர மறுத்ததற்காக பொதுப்பணித்துறை பொறியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications