கடுமையாக மிரட்டாத வரை பாக் பணியாது: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானுக்கு கடும் மிரட்டல் விடுத்தால் ஒழிய அது பணிய வாய்ப்பே இல்லை என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு வழிகளையும் பயன்படுத்தி கடும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். எந்த வாய்ப்பையும் நாம் பயன்படுத்தாமல் விடக் கூடாது.
கடுமையான மிரட்டல் விடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் பணியும். அதுவரை அது அதன் பிடிவாத நிலையிலிருந்து இறங்க வாய்ப்பே இல்லை என்றார் சின்ஹா.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications