அசோக் சக்ரா விருது-கர்கரே பெயர் பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் பெயர் அசோக் சக்ரா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 14 போலீஸார் உயிரிழந்தனர்.
இவர்களுக்கு அசோக் சக்ரா விருது வழங்க மத்திய அரசுக்கு மகாராஷ்டிர காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர் கூறுகையில், தீவிரவாதத் தாக்குதலின்போது தங்களது இன்னுயிரை நீத்த இவர்களுக்கு அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த விருது தவிர குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்திற்கும் கர்கரே உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications