முகர்ஜியுடன் ரைஸ், சீன அமைச்சர் பேச்சு
டெல்லி: பாகிஸ்தானுடனான உறவு வெகு வேகமாக சீர்குலைந்து இரு தரப்பு போர் முஸ்தீபுகளில் இறங்கியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ், சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீய்சி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் முழுமையான அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரணாப் அவர்களிடம் விளக்கினார்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவும் சீனாவும் பாகி்ஸ்தானுக்கு நெருக்குதல் தர வேண்டியது அவசியம் என்றும் பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாகி்ஸ்தானிடம் இது குறித்து பேசி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், ராணுவரீதியிலான நடவடிக்கைகள் எதிலும் இறங்க வேண்டாம் என்றும் பிரணாபிடம் ரைஸ் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான நாடான சீன இந்த விவகாரத்தில் மேலும் அழுத்தமாக செயல்பட முடியும் என்றும் பிரணாப் அந் நாட்டு அமைச்சரிடம் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications