திருமங்கலம் வேட்பு மனு வாபஸ் முடிந்தது: களத்தில் 26 வேட்பாளர்கள்
மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் களத்தில் 26 வேட்பாளர்கள் உள்ளனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றுடன் கெடு முடிந்தது.
திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு ஜனவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர 33 சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் 5 பேரின் மனுக்கள், மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் ஐந்து வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இன்றுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். கெடு நேர முடிவுக்குப் பின்னர் மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மனு வாபஸ் பெற கடைசி நாள் இன்றுடன் முடிந்து விட்டதால் இனி திருமங்கலத்தில் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications