போதையில் ரகளை செய்த போலீஸ்காரர்
மார்த்தாண்டம்: கிறிஸ்துமஸ் பண்டிகை ஓட்டி நேற்று மார்த்தாண்டத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் சர்ச் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் திருவனந்தபுரம், களியாக்கவிளை செல்ல வேண்டிய பயணிகள் ஏராளமானோர் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது போதையில் ஒரு வாலிபர் பைக்கில் வந்து பஸ் நிறுத்ததில் உள்ள இரும்பு கேட் மீது மோதினார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற குழித்துறை போலீஸ் ஏட்டு ஒருவர் ஓடிவந்து பைக்கில் இருந்த வாலிபரை பிடித்தார்.
போதையில் இருந்த அந்த வாலிபர் ஏட்டிடம் தகராறு செய்து அவரை தாக்க முயன்றார். ஏட்டு சட்டையில் இருந்த அரசு முத்திரகைகளைப் பறித்தார்.
இதையடுத்து அந்த வாலிபரை ஏட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கும் அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்தார்.
விசாரணையில் அவரது பெயர் லிவின் கோவாஷ், ஐரேணிபுரத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications