ஆப்கானிஸ்தான் கடத்தல்- 'தமிழர் சைமன் மீட்கப்படுவார்'

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சைமன் பரமானந்தன் (38). இவர் ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இத்தாலி வீரர்களுக்கான உணவுப்பொருள் வினியோக அங்காடியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பக்ராம் விமான தளத்தில் உள்ள சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை முகாமில் சைமன் பணியில் இருந்தபோது அவரையும் அவரது மொழிப்பெயர்ப்பாளர், டிரைவர் ஆகியோரையும் தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அங்கிருந்த சைமனின் சகோதரர் சுப்பிரமணியன் தகவல் அறிந்து உடனடியாக காபூலில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார்.
இந்நிலையில் தீவிரவாதிகள் சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டு, சைமனை விடுவிக்க 25 லட்ச ரூபாய் தராவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
தீவிரவாதிகள் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் அவர்கள் கெடுவை மேலும் நீட்டிக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே தற்போது சைமன் மீட்பு நடவடிக்கை குறித்து சுப்ரமணியன் கூறுகையில், தீவிரவாதிகளிடம் இருந்து சைமனை 2 நாட்களில் மீட்பதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருவதாக இந்தியத் தூதரகம் உறுதி அளித்துள்ளது என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications