என்ஆர்ஐ மாநாட்டுக்கு இ-மெயில் மிரட்டல்
சென்னை: சென்னையில் வருகிற 7ம் தேதி தொடங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளதுது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் வருகிற 7ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாநாட்டு அரங்கை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தியுள்ள டிஜிபி ஜெயின், மாநாட்டுக்குத் தேவையான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாநாடு நடைபெறும் வர்த்தக மைய வளாகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளாகவும் தெரிவித்தார்.
இ மெயில் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்பது குறித்து தீவிர விசாரணை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications