'ஸ்பெக்ட்ரம்' ஏலத்தொகை 100 சதவீதம் அதிகரிப்பு!
Subscribe to Oneindia Tamil

செல்போன் சேவைக்கான இரண்டாம் தலைமுறை (2ஜி) ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் 3ஜி அலைவரிசைக்கான ஏல முறையில் சில திருத்தங்களை மத்திய தொலை தொடர்பு துறை செய்தது.
அதன்படி குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.2,020 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்ததை 100 சதவீதம் உயர்த்தி ரூ. 4,040 கோடியாக நிர்ணயித்துள்ளது.
அதுபோல கம்பியில்லா பிராட்பேண்டு எனப்படும் 'வைமேக்ஸ்'ன் குறைந்தபட்ச ஏலத் தொகையையும் ரூ. 1,000 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக அதிகரிக்குமாறு மத்திய தொலை தொடர்புத் துறையை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த இரு திருத்தங்களால் 3ஜி அலைவரிசை ஏலத்தின் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications