தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் சலுகைகள்!
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை சகஜ நிலையில் வைத்திருக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் இரண்டாவது கட்டமாக மேலும் நிதிச் சலுகைகள் மற்றும் வட்டிக் குறைப்புகளை அறிவிக்க உள்ளது மத்திய அரசு.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி வரை நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. இது தவிர 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வீட்டு வசதி வங்கிகளுக்கு கடன் உதவி அளித்தது.
இப்போது மேலும் பல ஆயிரம் கோடிகளுக்கு இரண்டாம் கட்ட சலுகைகளை அறிவிக்கிறது மத்திய அரசு.
இந்த சலுகைகள் தொழில் துறையின் தேக்க நிலையைச் சரிப்படுத்தவும், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியின் அளவை அதிகரிக்கும் வகையிலும் இந்த சலுகைகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று மாலை சலுகை விவரங்கள் அறிவிக்கப்படும்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications