இறங்குமுகத்தில் முடிந்த சென்செக்ஸ்
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இன்று ஏறுமுகமாகத் துவங்கி இறங்குமுகத்தில் முடிந்தது.
வர்த்தகம் துவஙஅகிய போது 70 புள்ளிகள் கூடுதலாக இருந்தது. விரைவிலேயே இன்றைய நாளில் அதிகபட்சமான 10070 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது.
வர்த்தக நேர முடிவில் 9864 புள்ளிகளில் நிலைப் பெற்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 3047-ல் நிலைப் பெற்றது.
ஹிண்டால்கோ பங்குகள் 3.2 சதவிகிதம் உயர்வு கண்டன. டிஎல்எப் பங்குகள் 3 சதவிகிதம் உயர்ந்தன. எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளும் லாபத்தில் கைமாறின.
இன்று சத்யம் நிறுவனப் பங்குகள் 2.6 சதவிகிதம் குறைந்த விலையில் கைமாறின. விப்ரோவும் 2சதவிகித நஷ்டத்தில் கைமாறின.
பார்தி ஏர்டெல், டாடா பவர், இன்போஸிஸ், கிராஸிம், மாருதி சுசுகி பங்குகளும் நஷ்டத்தில் கைமாறின.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications