சுப்ரீம்-ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் இனிமேல் ரூ. 1லட்சமாக இருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ. 90 ஆயிரமாக இருக்கும்.
உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு மாதச் சம்பளம் ரூ. 90 ஆயிரமாக இருக்கும். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ. 80 ஆயிரமாக இருக்கும்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்து விட்டதால், சட்ட மசோதாவை கொண்டு வர முடியாது என்பதால், அதற்குப் பதில் அவசரச் சட்டத்தைப் பிறக்க அரசு தீர்மானித்துள்ளது.
விரைவில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். அதேபோல நீதிபதிகளுக்கான ஓய்வூதியமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபல் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம், 6வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைக்கேற்ப திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications