நெல்லையில் முரசொலி மாறன் சிலை - திமுக எம்.எல்.ஏ. தகவல்
நெல்லை: திருநெல்வேலியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை நிறுவப்படும் என திமுக எம்.எல்.ஏ மாலை ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் மாலைராஜா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல்லைக்கு அருகிலுள்ள தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச்சிலை அமைப்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆறேகால் அடி உயரத்தில் முரசொலி மாறன் முழு உருவ வெண்கலசிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின், மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
நெல்லை மேயர் ஏ.எல் சுப்பிரமணியன், அமைச்சர் மைதீன் கான், மற்றும் மாநகர திமுக நிர்வாகிகள் இணைந்து, திறப்பு விழாவை பிரமண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications