திருமங்கலத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெ.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து தனது நான்கு நாள் பிரசாரத்தை இன்று தொடங்கினார் ஜெயலலிதா.
இதற்காக இன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணியளவில் அவர் மதுரைக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். சிறப்பு விமானத்தில் வந்த அவரை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து அழகர் கோவில் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு ஜெயலலிதா சென்றார். வழியெங்கும் பெரும் திரளான அதிமுகவினர் திரண்டிருந்து ஜெயலலிதாவை வரவேற்றனர்.
வழியெங்கும் தாரை தப்பட்டைகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு ஜெயலலிதா தரப்பட்டது.
பின்னர் மாலை 4.30 மணிக்கு ஹோட்டலிலிருந்து கிளம்பி பெருங்குடிக்கு வந்து சேர்ந்த ஜெயலலிதா அங்கிருந்து தனது வேன் மூலமான பிரசாரத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் பிரசாரம் மேற்கொள்கிறார் ஜெயலலிதா. பின்னர் 6ம் தேதி அவர் திருமங்கலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications