55,000 எண்ணை நிறுவன அதிகாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. இதையடுத்து காஸ் விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் விமான சேவையில் இதுவரை பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் சங்கத் தலைவர் அமீத் குமார் கூறுகையில், காலை 6 மணி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவன அதிகாரிகளும் இதற்கு ஆதரவளித்துள்ளனர், பங்கேற்றுள்ளனர் என்றார்.
இந்த ஸ்டிரைக் காரணமாக ஹஜிரா - விஜய்பூர்- ஜெகதீஷ்பூர் எண்ணைக் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது.
ஸ்டிரைக் காரணமாக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்படவில்லை என்று இந்தியன் ஆயில் தலைவர் சர்தாக் பெஹுரியா தெரிவித்துள்ளார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications