வைகோ மீது வழக்கு தொடருவேன்: மு.க.அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: என்னைப் பற்றி அவதூறாகப் பேசிவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குத் தொடருவேன் என மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.அழகிரி கூறுகையில், திருமங்கலம் தொகுதிக்குள் என்னை நுழைய விடக்கூடாது என்று ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறார்.
இதிலிருந்தே அவர் என்னைப் பார்த்து அஞ்சி அரசியல் நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.
என்னைப் பற்றி பொது மேடைகளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார். இதற்காக அவர்மீது வழக்குத் தொடர உள்ளேன் என்றார்.
திருமங்கலம் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடும் பட்சத்தில் அன்றே வைகோ மீது வழக்கு தொடர திமுக தரப்பு தயாராகி வருகிறது என்று திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications