சத்யம் போர்டுக்கு 3 இயக்குநர்களை நியமித்தது அரசு
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வேலைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக, சத்யம் போர்டைக் கலைத்து உத்தரவிட்ட மத்திய அரசு அதற்கு புதிதாக பத்து பேர் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று, எச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் செபியின் முன்னாள் உறுப்பிர் சி அச்சுதன் ஆகியோர் சுயேச்சை இயக்குநர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இத் தகவலை மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்துக்கு மேலும் 7 இயக்குநர்கள் நியமனத்தையும் அரசே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications