சத்யம் ராஜு பிரதர்ஸ் வீடுகளில் அதிரடி சோதனை
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி சீனிவாஸ் ஆகியோர் வீடுகளில் ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவணங்கள் பல கிடைக்கவில்லை என்றும், அவரது லாப்டாப்பை மட்டும் கைப்பற்றியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் முழுவதும் சத்யம் நிறுவனத்தின் தலைமை அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, நிறைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாப்டாப்பை ராஜு முன்னிலையில் திறந்து சோதிக்கவிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாளை இயக்குநர் குழுக் கூட்டம்!
இந்நிலையில் சத்யம் இயக்குநர் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. புதிய தலைவர் தேர்ந்தடுப்பு மற்றும் நிர்வாக சிக்கல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.
இன்று காலைதான் சத்யம் இயக்குநர் குழுவுக்கு 3 புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 7 இயக்குநர்கள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படுகிறார்கள்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications