லாரி ஸ்டிரைக்: நாளை பாலு தலைமையில் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம்

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளைக் கைது செய்துள்ளபோதிலும், போராட்டத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதுதொடர்பாக மத்திய அரசு எஸ்மா சட்டத்தையும் பிரயோகித்துள்ளது. இருப்பினும் லாரி உரிமையாளர்கள் தங்களது முடிவில் திடமாக உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மாநில போக்குவரத்து அமைச்சர்களின் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலரும் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது.
இதில் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் எஸ்மா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துமாறு அமைச்சர்களிடம் பாலு வேண்டுகோள் விடுப்பார் எனவும் தெரிகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications