சத்யம் மீட்பு முயற்சி - செபி தலைவருடன் பிரதமர் ஆலோசனை

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிர்வாகத்தை சீராக நடத்தும் வகையில் 3 இயக்குநர்களை மத்திய அரசு நேற்று அறிவித்தது. தீபக் பரேக், கிரன் கார்னிக், முன்னாள் செபி உறுப்பினர் அச்சுதன் ஆகியோரே அவர்கள்.
இந்த மூன்று பேரும் இன்று ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை தொய்வின்றி நடத்த்த தேவையான நடவடிக்கைகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
இன்போசிட்டியில் உள்ள சத்யம் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாலையில் செய்தியாளர்களை சந்திக்க 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். அப்போது இயக்குநர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்படும். பரேக் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள சத்யம் அலுவலகத்தில் ஊழியர்கள் வழக்கமான முறையில் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் எந்தவித பீதியும், அச்சமும் இல்லை. நம்பிக்கை அதிகரித்திருப்பதை உணர முடிகிறது.
இந்த நிலையில் செபி அமைப்பின் தலைவர் சி.பி. பவே, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் அழைப்பின் பேரில் பவே, அவரை சந்தித்தாக கூறப்படுகிறது.
-
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications