வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சத்யம் ஊழியர் தற்கொலை

நெல்லையைச் சேர்ந்தவர் விஷ்வா வெங்கடேசன். இவர் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியால் வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்த வெங்கடேசன் நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் அமர்ந்து விஷம் குடித்து விட்டார்.
உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வெங்கடேசன்.
சத்யம் நிறுவனத்தின மோசடி செயல்கள் அம்பலமாகி செய்திகளில் அடிபட ஆரம்பித்தபோதே மனம் உடைந்து இரு முறை தற்கொலைக்கு முயன்றாராம் வெங்கடேசன். இருப்பினும் காப்பாற்றப்பட்டு விட்டார். ஆனால் இம்முறை அவரை மரணம் வென்று விட்டது.
வெங்கடேசன் செம்பியத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவரது அலுவலகம் வேளச்சேரியில் உள்ளது.
தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications