உத்தப்புரத்தில் மீண்டும் ஜாதி மோதல்-கல்வீச்சு
மதுரை: உத்தபுரத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம் வெடித்துள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே கோவில் இடம் மற்றும் சுவர் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இரு பிரிவினரும் மோதிக் கொண்டனர். வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இந் நிலையில் பொங்கலையொட்டி ஒரு பிரிவினர் வழிபாடு நடத்த மாடுகளுடன் அங்குள்ள வாசிமலையான் கோவிலுக்கு சென்றனர். இதை இன்னொரு பிரிவினர் எதிர்த்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு பிரிவினரும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உத்தப்புரம் விரைந்து இரு தரப்பினருடன் பேச்சு நடத்தி சமரசப்படுத்தினர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 110 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications