என்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலக பெண் ஊழியர் தற்கொலை
ஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பதவியிழந்தவர் என்.கே.கே.பி. ராஜா. இவருக்குச் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் உள்ளது. கிங்ஸ் டிவி என்பது அதன் பெயராகும்.
இதற்கான தலைமை அலுவலகம் ஈரோட்டில் உள்ளது. இதில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வந்தவர் மாலதி. இவர் ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்தவர்.
உண்மையில் மாலதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். பகுதி நேர அலுவலாக மாஜி அமைச்சரின் கேபிள் டிவி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை கொடுமுடி வந்தார் மாலதி. பஸ் நிலையம் வந்து இறங்கியதும் வாந்தி எடுத்தபடியே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், மாலதியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்காமல் மாலதி உயிரிழந்தார்.
அவர் விஷம் சாப்பிட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாஜி அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications