விமானப் படை விமான விபத்து-விமானி பலி
Subscribe to Oneindia Tamil
பீதர்: இந்திய விமானப் படையில் 'ஏரோபாட்டிக்ஸ்' சாகஸங்கள் செய்யும் சூர்யா கிரண் குழுவைச் சேர்ந்த பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார்.
கர்நாடக மாநிலம் பீதர் அருகே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விமானி ஆர்.எஸ். தாலிவால் (29) 'சூர்ய கிரண்' விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
பறந்த சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமான தளத்துக்கு திருப்ப முயற்சி மேற்கொண்டார். ஆனால் விமான தளத்துக்கு அருகே வந்தபோது விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் விமானி தாலிவால் பலியானார். விமானப்படை அதிகாரிகள் அந்த விமானத்தின் 'பிளாக் பாக்சை' கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications