வன்னியில் ராணுவம் ராக்கெட் தாக்குதல் - 17 அப்பாவிகள் பலி
கொழும்பு: வன்னியில் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 17 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முல்லைத் தீவை பிடிக்க அதை சுற்றி வளைத்து மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது ராணுவம். இதில் சிக்கி கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் அப்பாவித் தமிழர்கள்.
குடியிருப்புகளையும் விடாமல் தொடர்ந்து தாக்கி வருகிறது ராணுவம்.
வன்னி பகுதியில் சுதந்திரபுரம் சந்திப்பில் உள்ள குடியிருப்புகள் மீது ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. உடையார் கட்டு, விசுவமடு, தேவிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்றது.
ராணுவத்தின் ராக்கெட் தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 51 பேர் காயம் அடைந்தனர். அகதிகளாக தஞ்சம் புகுந்த முகாம்கள் மீதும் ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சிங்கள கடற்படையினர் மீது கடற்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தியதில் கடற் படையினர் டோரா படகு மூழ்கடிக்கப்பட்டது. இதில் 15 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications