கலர் டிவி பேர ஊழல் வழக்கிலிருந்து செல்வகணபதி விடுதலை
சென்னை: இலவச கலர் டிவி விநியோகத்தில், ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக பிரமுகரமான செல்வகணபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டது. டி.வி. வாங்க எல்காட் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது.
இதில் ரூ.82 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, எல்காட் நிறுவன கிளை மேலாளர் பொம்மையநாயக்கன், ஹைதராபாத்தில் உள்ள முதுநிலை மேலாளர் புருஷோத்தமன் ஆகியோர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு தொடர்ந்தது.
சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கடந்த 2.2.2000-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை 2003-ம் ஆண்டு தொடங்கி கடந்த மாதம் வரை நடந்தது.
இந்த வழக்கில் இன்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். செல்வகணபதி உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார் செல்வகணபதி என்பது நினைவிருக்கலாம்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications